Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#plantforkalam: தலைவர், தளபதி, தல புள்ளைங்களுக்கு விவேக் வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (15:56 IST)
முன்னாள் பிரதமர் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விவேக் டிவிட்டரில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். 
 
நாளை முன்னாள் பிரமர் பாரத ரத்னா அப்துல் காலம் 88 வது பிறந்தநாள் என்பதால் நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபல சினிமா ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். விவேக் கோரியுள்ளதாவது, 
 
நாளை அக்டோபர் 15 ஆம் தேதி பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல (நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூக தளங்களில் பதிவு செய்து டிரெண்ட் செய்ய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். 
விவேக்கின் இந்த பதிவை ஏற்று ரசிகர்கள் #plantforkalam என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். ரஜினி, விஜய், அஜித் ஆகிரோயின் ரசிகர்களுக்கு விவேக் கோரிககி வைத்தாலும் தனுஷ் மற்றும் சூர்யா ரசிகர்களும் இதை டிரெண்டாக்கி வருவதால் விவேக் அவர்களுக்கு தனி டிவிட் போட்டு நன்றி தெரிவித்துள்ளார். 
 
நடிகர் விஜய் பிகில் பட ஆடியோ வெளியீட்டி சமூக வலைத்தளத்தில் சமூகத்திற்கு தேவையானதை டிரெண்ட் செய்யவும் என கேட்டதில் இருந்து அவரது ரசிகர்கள் மற்றுமின்றி அனைவரும் சமூக நலனுடன் சமூக வலைத்தளங்களில் சில விஷயங்களை டிரெண்டாக்கி வருகின்றன. அவற்றில் #plantforkalam ஹேஷ்டேக்கும் ஒன்று. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments