Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாடிய விமல் - ஃபேமிலி போட்டோஸ்!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (16:32 IST)
நடிகர் விமல் ஆரம்பத்தில் விஜய் நடித்துள்ள கில்லி மற்றும் குருவி மற்றும் அஜித் குமாரின் கிரீடம் போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் ஒரு நடிகராக தன்னை மெருகேற்றிக்கொண்டார். 
அதையடுத்து  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்பட திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து பாராட்டப்பட்டார். தொடர்ந்து களவாணி, கலகலப்பு , மஞ்சப்பை, மாப்ள சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2010ம் ஆண்டு பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் இருக்கிறார். மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாடிய விமலின் குடும்ப போட்டோக்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments