Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருஷ்யம் படத்தின் ரீமேக்கில் க்ளைமேக்ஸை மாற்றிய மொழி இதுமட்டும்தான்!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (16:25 IST)
திருஷ்யம் படத்தின் சைனா ரீமேக்கில் அதன் க்ளைமேக்ஸை மாற்றி உருவாக்கியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

2013 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த பிரம்மாண்ட வெற்றியால் சீனாவின் மாண்டரின் மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

மற்ற மொழிகளில் எல்லாம் அதன் க்ளைமேக்ஸ் எல்லாம் மாற்றாமல் எடுத்தனர். ஆனால் சீனாவில் அவ்வாறு எடுக்க முடியாதாம். தவறு செய்தவர் தண்டனை அனுபவிப்பது போன்றே காட்சிகள் அமைக்கவேண்டும் என்பதால் கிளைமேக்ஸில் கதாநாயகன் கைதாகி சிறைக்கு செல்வது போல காட்சிகள் மாற்றப்பட்டனவாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments