Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிவு.. ‘தங்கலான்’ படப்பிடிப்பு தாமதம் ஆகிறதா?

Webdunia
புதன், 3 மே 2023 (12:53 IST)
நடிகர் விக்ரமுக்கு திடீரென தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து இன்னும் சில நாட்களுக்கு ‘தங்கலான்’  படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரோமோசனை முடித்துவிட்ட விக்ரம், நேற்று முதல் விக்ரம் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் நேற்றைய படப்பிடிப்புக்கு முன்னர் அவர் ரிகர்சல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
எனவே நடிகர் விக்ரம் இன்னும் சில நாட்களுக்கு ‘தங்கலான்’  படப்பிடிப்புக்கு செல்ல மாட்டார் என்றும் அவர் முழுமையாக குணம் ஆனவுடன் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார். 
 
இந்த நிலையில் ‘தங்கலான்’ படக்குழுவினர் தற்போது விக்ரம் அல்லாத காட்சியினை படப்பிடிப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

க்யூட்டோ க்யூட்… ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இன்னும் கல்யாண குஷி முடியல போல… ஆடிப்பாடி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்!

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments