Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டாமைடா... அப்பா விஜயகுமார் செய்த வேலை - வீடியோ வெளியிட்ட அருண் விஜய்!

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2020 (13:33 IST)
தமிழ் சினிமாவின் பெயர்போன நட்சத்திர குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பம். பழமைவாய்ந்த மிகசிறந்த நடிகரான விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். அவரது குடும்பத்தில்  உள்ள ஒரே மகன் அருண் விஜய்.

சினிமா துறையில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தாலும் தனது சொந்த முயற்சியால் 22 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து முன்னுக்கு வந்துள்ளார் அருண் விஜய். இவரை ஹீரோவாக திரையில் கண்டு ரசிக்கும் ரசிகர்களை விட வில்லனாக ரசிக்கும் ரசிகர்களே அதிகம்.

இந்நிலையில் தற்போது  கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் அருண் விஜய் அவ்வப்போது வீட்டில் இருந்தபடியே செய்யும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்தவகையில் தற்போது தனது அப்பா விஜயகுமார் வீட்டு மடியில் சிலம்பம் சுற்றுவதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நாட்டாமை இந்த வயதிலும் இப்படி சிலம்பம் சுற்றுகிறாரே என வியந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இவரு பெரிய ஜமீன் பரம்பரை.. ஏழைகளை நக்கல் செய்த யூட்யூபர் இர்ஃபான்? அடித்து துவைக்கும் நெட்டிசன்கள்!

துருவ நட்சத்திரம் பற்றி முதல் முறையாகப் பேசிய விக்ரம்… ரிலீஸ் தேதி இதுதானா?

திருமணம் ஆன நபரை நான் டேட் செய்யமாட்டேன்… ஜிவி பிரகாஷ் விவகாரத்தில் அதிருபதியை வெளியிட்ட நடிகை!

குட் பேட் அக்லி முன்பதிவு தொடங்குவது எப்போது?.. அஜித் ரசிகர்களுக்கு குஷியான செய்தி!

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments