Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''லியோ'' படத்தை குடும்பத்துடன் பார்க்கும் விஜய்!

leo vijay
, வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (17:42 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்  இவர் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா  உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 30 ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடக்க உள்ளது.

படத்தின்  ரன்னிங் டைம்  2 மணிநேரம் 39 நிமிடங்கள் என தகவல் வெளியாகும் நிலையில்,இதுவரை தயாராகியுள்ள லியோ படத்தை ஸ்பேஷல் ஸ்கிரீனில் நடிகர் விஜய் பார்த்துள்ளார். இப்படம் அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும்,  இப்படத்தின் பைனல் காப்பி ரெடியானதும்  மீண்டும்  தன் குடும்பத்துடன் விஜய் பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயலட்சுமி விவகாரத்தில் ஆலோசனை கூற தயார்: லட்சுமி ராமகிருஷ்ணன்..!