Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கறுப்பன் காளையுடன் கெத்தா நடந்து வரும் சூரி...!

Actor soori
Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (08:55 IST)
தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சூரி ட்விட்டரில் கருப்பன் என்கிற கம்பீரமான காளை மாடு  பிடித்துக்கொண்டு ஊரடங்கு வேளையில் சாலையில் நடந்து வரும் புகைப்படங்களை வெளியிட்டு "ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா!! " என பெருமையோடு பதிவிட்டுள்ளார். ஒரு நடிகராக இருந்தும் கிராமத்தில் மக்களோடு மக்களாக எந்த பந்தாவுமின்றி இருக்கும் சூரியின் சிம்லிசிட்டியை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம் படத்துக்காக பழைய ரஜினி பட டைட்டிலைத் தேடும் படக்குழு!

ஜனநாயகன் படத்தில் இந்த வேடத்தில்தான் நடிக்கிறாரா விஜய்?.. இணையத்தில் பரவும் தகவல்!

தன்னால் பட்ட நஷ்டத்துக்காக லைகா நிறுவனத்துக்குக் கைகொடுக்கிறாரா ரஜினி?

நானியின் படத்தில் இணைந்த கார்த்தி… அடுத்த பாகத்தில் அவர்தான் ஹீரோவா?

நாமளே ஒரு AI தான்.. நமக்கெதுக்கு இன்னொரு AI – இளையராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments