Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்கா.... சன்னி லியோனி மாதிரி இருக்கீங்க - பிக்பாஸ் நடிகையை வேற மாதிரி ரசிக்கும் இணையவாசிகள்!

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (07:42 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.

இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சிகளுக்கு கட்டுப்பாடின்றி இருந்து வரும் இவர் வயதுக்கு மீறிய ஹாட் உடைகளை அணிந்து வீடியோ வெளியிடுவது , புகைப்படம் பதிவிடுவது என பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் டாப் அணிந்து, கண்ணாடி போட்டுகொண்டு முன்னழகை லைட்டா தெரியும்படி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவில் ரேஷ்மா சுன்னி லியோனி போல் இருப்பதாக இணையாவசிகள் வர்ணித்து வருகின்றனர். அப்படியா இருக்காங்க..? கொஞ்சம் பார்த்து சொல்லுங்க...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Take time for yourself, read a book, expand your mind

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments