Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் மாதவனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி

Advertiesment
நடிகர் மாதவனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி
, வியாழன், 25 மார்ச் 2021 (15:37 IST)
பிரபல நடிகர் மாதவனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது
 கொரோனா இரண்டாவது அலை பரவிவரும் நிலையில், மத்திய அரசு மக்கள் முகக்கவசத்துடன் செல்லவேண்டுமெனக் கூறியுள்ளது. தக்கப் பாதுக்காப்பு மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால அவரது ரசிகரக்ள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யா, அமீர்கான், அமிதாப் பச்சன் போன்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்  இதற்காக சிகிச்சை பெற்றுக் குணமடைந்து குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆனால், அதுல ஒண்ணுமே இல்லையே... ஒர்க் அவுட் செய்து கலாய் வாங்கிய அஞ்சனா!