Webdunia - Bharat's app for daily news and videos

Install App

HBD கின்னஸ் பக்ரு: ரசிகர்கள் வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (06:30 IST)
HBD கின்னஸ் பக்ரு: ரசிகர்கள் வாழ்த்து!
கின்னஸ் சாதனை செய்த நடிகர் பக்ரு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
நடிகர் இயக்குனரான கின்னஸ் பக்ரு, வினயன் இயக்கிய மலையாள திரைப்படம் ஒன்றில் அறிமுகமானார்.அந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2 அடி ஆறு இஞ்ச் மட்டுமே இருப்பதால் இவர் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நடிகர் பக்ரு, ஜீவா நடித்த டிஷ்யூம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது அந்த படத்தில் அவருடைய காமெடி ரசிகர்களால் வரவேற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அற்புததீவு, காவலன், ஏழாம் அறிவு உள்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி ஒரு மலையாளத் திரைப்படத்தை அவர் இயக்கி உள்ளார் என்பதும் ஃபேன்ஸி டிரஸ் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான் என்பது குறிப்பிடதக்கது. திரையுலகில் மட்டுமின்றி சின்னத்திரை உலகிலும் அவர் தனது முத்திரையைப் பதித்துள்ளார் 
 
இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் கின்னஸ் பக்ரு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments