Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தி – 2 சீரியலில் அதிரடி மாற்றம்… பிரபல நட்சத்திரம் தகவல்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (18:29 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் தாக்கல் இந்தியாவிலும் அதிகரித்துள்ளதால் வரும் ஜூலை மாதம் 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 19 ஆம் தேதி சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

இனிமேல் சினிமா பட ஷூட்டிங் எப்போது நடக்குமென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால்  கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு  60 பேருடன் படப்பிடிப்புகள் நடத்த அறிவிப்புகள்வெளியிட்டது.,

இருப்பினும் வெளியூரைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் கொரோனா தொற்றின் காரணமாக சீரியல்களில் நடிப்பதில் சிரமம் ஏற்பட்டு சிலர் அச்சம் காரணமாக படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளவில்லை. இதனால் சீரியல்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சித்தி – 2 சீரியலில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஸ்ரீஷா ஆந்திராவில் உள்ளதால அவரால் படிப்பிடிப்பில் கலந்து கொள்ளமுடியவில்லை என்பதால் அவருக்கு பதிலாக மீரா கிருஷ்ணா ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் படத்தில் மணிகண்டன்.. ‘வடசென்னை 2’ பற்றி பரவும் வதந்தி!

ராஜமௌலி படத்தில் இணைந்த பிரித்விராஜ்… துணை முதல்வர் கொடுத்த அப்டேட்!

தயாரிப்பாளருக்கு செலவு சுமை கொடுக்காமல் சம்பளம் வாங்கும் சல்மான் கான்.. தமிழ் நடிகர்களும் பின்பற்றுவார்களா?

பீரியட் படமாக இருந்தும் ‘பராசக்தி’ படத்தை வித்தியாசமாக படமாக்கும் படக்குழு!

சம்பளத்தை சொல்லி சன் பிக்சர்ஸையே ஓடவிட்ட அட்லி… அல்லு அர்ஜுன் படத்தில் நடந்த மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments