Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி நடிகர் மற்றும் தயாரிபபாளர் மரணம்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (11:22 IST)
முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி ராமச்சந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஜி ஆர் கோல்டு பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகருமான ஜி ராமசந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 73. மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments