Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானி கலாச்சார மையத்தில் அமீர்கான் மகள் வரவேற்பு நிகழ்ச்சி!

vinoth
சனி, 13 ஜனவரி 2024 (13:35 IST)
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் மகள்  இரா கானுக்கும் உடற்பயிற்சியாளர் நிபுர் ஷிக்காரேவுக்கும்  கடந்த மூன்றாம் தேதி திருமணம்  நடைபெற்றது. இந்த திருமணம் எளிய முறையிலும் வித்தியாசமான முறையிலும் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதையடுத்து இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி அம்பானி கலாச்சார மையத்தில் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான், சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். சுமார் 2500 பேருக்கு மேல் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விருந்து நிகழ்ச்சியில் 9 மாநில உணவுகள் பரிமாறப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்