Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையில் சிகரெட்டுடன் பிரபல நடிகை..வைரலாகும் புகைப்படம்!

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (19:50 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராய் லட்சுமி. இவர் ஜெயம்ரவியின் தாம்தூம் என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன்பின், பார்த்திபனின் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, மங்காத்த, காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில், லெஜண்ட் சரவணா நடிப்பில் உருவாகியுள்ள லெஜண்ட் படத்தில் வாடிவாசல் வாடி என்ற பாடலுக்கு அவருடன்  நடனம் ஆடினார். இப்பாடலும் ஹிட் ஆனது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி,  தற்போது கையில் சிகரெட்டுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு சிலர் விமர்சனம் தெரிவித்தாலும், வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாம் வாரத்தில் படுத்த கவினின் ஸ்டார் பட வசூல்!

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments