Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 கிலோ போதைப்பொருள் வீட்டில் உள்ளது- யுவன் மனைவி தகவல்

Webdunia
வியாழன், 27 மே 2021 (21:03 IST)
தமிழ் சினிமாவில் முன்னனி இசையமைப்பாளரின் மனைவி ஸப்ரூன் நிஸார், தனது வீட்டில் 70 கிலோ போதை மருந்து இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் அஜித் நடித்துவரும் வலிமை,  விஜய்சேதுபதி நடித்துவரும் மாமனிதன் , போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், யுவனின் மனைவி ஸப்ரூன் நிஸார், சமீபத்தில் ஒரு ஆன்லைன் மீடியா சேனலுக்கு ஒரு பேட்டி வழங்கினார். அதில், அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ஒரு கேள்வியை தொகுப்பாளார் கேட்டார்: அது, நீங்கள் வீட்டில் 70கிலோ போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த அவர், யுவனைத் தானே கேட்கிறீர்கள்…. ஆமாம் வீட்டிலேயே 70 கிலோ போதை மருந்து வைத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments