Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு, வாரிசுக்குப் பிறகு ஒரே நாளில் 7 படங்கள் இன்று ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (10:30 IST)
இன்று ஒரே நாளில் தமிழ் சினிமாவில் 7 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் ஜனவரி 11 ஆம் தேதி துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகின. அதனால் கடந்த மூன்று வாரங்களாக தமிழ் சினிமாவில் வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த வாரம் வெள்ளிக் கிழமை தமிழ் சினிமாவில் 7 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் ரன் பேபி ரன், சந்தீப் கிஷன் நடிப்பில் மைக்கேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிச்சன், யோகி பாபு நடிப்பில் பொம்மை நாயகி, சமுத்திரக்கனி நடித்துள்ள தலைக்கூத்தல் மற்றும் நான் கடவுள் இல்லை மற்றும் நான் யார் தெரியுமா ஆகிய 7 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இவை அனைத்துமே சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments