Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதும் 4 ஹீரோக்கள் !

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (12:38 IST)
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்திற்குப் போட்டியாக முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாகவுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றின் 2 வது அலை தற்போது பரவி வருகிறது. எனவே சில தளர்வுகளுடன் கொரொனா கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் 50 % இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கும் என தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்துடன், அருண் விஜய்யின் யானை, சிம்புவின் மாநாடும் ஆர்யா- விஷாலின் எனிமி, சூர்யாவின் ஜெய்பீம்,  உள்ளிட்ட படங்கள் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சூர்யாவின் ஜெய்பீம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments