Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் நடிக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம்! – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:54 IST)
சந்தானம் நடிக்கும் தெலுங்கு ரீமேக் படமான ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் இயக்குனர் ஸ்வரூப் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி தேசிய அளவில் ஹிட் அடித்த டிடெக்டிவ் படம் ஏஜ்ண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா. இந்த படத்தில் நவீன் பொலிசெட்டி, ஸ்ருதி சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் சமீபத்தில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில் இந்த படம் தமிழில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் நிலையில் படத்திற்கு ஏஜெண்ட் கண்ணாயிரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மனோஜ் பிதா இயக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.’

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments