Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜெண்டில்மேன்’ ரிலீஸ் ஆகி 30 ஆண்டுகள்: கேக் வெட்டி கொண்டாடிய ஷங்கர்..!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (17:58 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ஜென்டில்மேன் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் அந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. 
 
இதனை அடுத்து ஷங்கர் தனது உதவியாளர்களுடன் கேக் விட்டு கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாய் வருகின்றன 
 
ஷங்கர் தற்போது இயக்கி வரும் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களின் உதவி இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பதும் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
30 ஆண்டுகளில் இயக்குனர் ஷங்கர், ரஜினி கமல் உள்பட பரபலங்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பதும் பல வெற்றி படங்களை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments