Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரம்மாண்டத்திற்கு ஷாக் கொடுத்த தமிழ்ராக்கர்ஸ்: இணையத்தில் வெளியான 2.o

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (14:09 IST)
2.o திரைப்படம் தமிழ்ராக்கர்சில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினி நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் இன்று வெளியாகியுள்ளது. 
 
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே வேர லெவலில் இருந்த நிலையில் அவை அனைத்தையும் படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். பல்வேறு நாடுகளில் இந்த படம் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
 
இந்நிலையில் திரையுலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் இருந்து வரும் தமிழ்ராக்கர்ஸ் 2.0 படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் கடுமையாக எச்சரித்த போதிலும் தமிழ்ராக்கர்ஸ் இப்படி செய்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments