Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0 வெறித்தனம் - கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2018 (12:40 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் வெறித்தனமாக இருப்பதாக பேட்ட படத்தை இயக்கிக் கொண்டு இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். 
 
இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், "2.0 வெறித்தனமாக இருக்கிறது. தலைவர் ஸ்கீரினில் வரும் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன. இந்திய சினிமாவின் தரத்தை இந்த படம் உயர்த்தி உள்ளது. அனைவரும் கொண்டாட வேண்டிய படம்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments