Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

18 வயது இளைஞர் இயக்கிய தமிழ் திரைப்படம்: விரைவில் ஓடிடி ரிலீஸ்!

18 வயது இளைஞர் இயக்கிய தமிழ் திரைப்படம்: விரைவில் ஓடிடி ரிலீஸ்!
, புதன், 22 செப்டம்பர் 2021 (17:03 IST)
18 வயது இளைஞர் இயக்கிய தமிழ் திரைப்படம்: விரைவில் ஓடிடி ரிலீஸ்!
தமிழ் திரையுலகில் தற்போது இளைஞர்கள் அதிகம் திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் என்பதும் இளைஞர்களை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் 18 வயது இளைஞர் ஈஸ்வர் கோபாலகிருஷ்ணன் என்பவர் காற்றினிலே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் பிரிவியூ ஷோ இன்று நடைபெற்ற நிலையில் பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தை காண வந்திருந்தனர் 
 
குறிப்பாக இயக்குனர் பாக்யராஜ், லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தை பார்த்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வயது இளைஞரான ஈஸ்வர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய காற்றினிலே என்ற திரைப்படம் விரைவில் முன்னணி ஓடிடி ஒன்றில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுக்கு அபராதம்! இதுதான் காரணமாம்!