Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 மில்லியன் பாலோயர்ஸ்…. தென்னிந்தியாவின் முதல் நடிகர் இவர்தான்!

Advertiesment
13 மில்லியன் பாலோயர்ஸ்…. தென்னிந்தியாவின் முதல் நடிகர் இவர்தான்!
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:08 IST)
அல்லு அர்ஜுனை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 13 மில்லியனைக் கடந்துள்ளது.

தென்னிந்தியாவின் இளம் நடிகர்களில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். தெலுங்குக்கு நிகராக இவருக்கு மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இவரின் சமூகவலைதளப் பக்கத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை இப்போது 13 மில்லியனைக் கடந்துள்ளது. தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகரும் இந்த சாதனையைப் படைத்ததில்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய போஸ்டரை வெளியிடட் ராதே ஷ்யாம் படக்குழு!