வெறித்தனம் overloaded… வெளியானது ஸ்டைலிஷ் மாஸ் பீஸ்ட் டிரைலர்!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (18:10 IST)
பீஸ்ட் படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 13 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேன் இந்தியா திரைப்படமாக ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்துக்காக விஜய் ரசிகர்கள் செம ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என சன்பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. அதன்படி சற்று முன்னர் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. டிரைலரில் தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படும் ஒரு மாலில் உலகின் திறமைமிக்க ஒரு உளவாளியும் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொள்ள அங்கு எப்படி விஜய் தீவிரவாதிகளை வென்று மக்களைக் காக்கிறார் என்பதை செம்ம மாஸாகா ஸ்டைலாக உருவாக்கியுள்ளனர். விஜய்யின் மாஸ் காட்சிகளும், அனிருத்தின் பின்னணி இசையும் டிரைலரின் ப்ளஸ் பாய்ண்ட்களாக அமைந்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments