Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்கழி 16 ஆடியோ விழா

மார்கழி 16 ஆடியோ விழா
, செவ்வாய், 2 மார்ச் 2010 (15:30 IST)
பொதுவாக திரைப்பட விழாக்களை தவிர்க்கும் பாலுமகேந்திரா மார்கழி 16 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டார். தனது பேச்சில் அதற்கான காரணத்தையும் அவர் தெ‌ரிவித்தார்.

பாலுமகேந்திராவின் இக்கட்டான காலகட்டத்தில் அவருக்கு உதவியவர் பானுசந்தர். அவரது படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் (ஓ வசந்த ராஜபாடலில் அர்ச்சனாவுடன் சட்டைப் போடாமல் டூயட் பாடுவாரே, அவரேதான்). அந்த பானுசந்த‌ரின் மகன் ஜெயந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம்தான் மார்கழி 16.

குஷ்பு, லிசி ப்‌ரியதர்ஷன், சுஹாசினி ஆகியோர் முதல் ஆடியோ சிடியை வெளியிட்டனர். விழாவில் வி.சி.குகநாதன், வெங்கடேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ஜெயந்தை வாழ்த்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil