Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சானியா-வெஸ்னீனா ஜோடி தோல்வி

சானியா-வெஸ்னீனா ஜோடி தோல்வி
, வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (15:37 IST)
அமெரிக்காவில் உள்ள கார்ல்ஸ்பாதில் நடைபெறும் மெர்குரி இன்சூரன்ஸ் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய, ரஷ்ய ஜோடியான சானியா மிர்சா, வெஸ்னீனா ஜோடி தோற்று வெளியேறியது.

சீன ரஷ்ய இணையான ஜீ செங், எலினா போவினா ஜோடியிடம் 2- 5 என்று முதல் செட்டில் பின் தங்கியிருந்தபோது ரஷ்ய வீராங்கனை எலினா வெஸ்னீனாவுக்குக் காயம் ஏற்பட்டதால் விலக நேரிட்டது.

ஒற்றையரில் சானியா மிர்சா, இத்தாலியின் சாரா எரானியிடம் தோல்வி தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil