Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் ஏ-டிவிஷன் கைப்பந்து

Advertiesment
சென்னையில் ஏ-டிவிஷன் கைப்பந்து
, வெள்ளி, 24 டிசம்பர் 2010 (10:40 IST)
சென்னமாவட்கைப்பந்தசங்கமசார்பிலஎஸ்.ஆர்.எம். பல்கலைககழகமஆதரவுடனசென்னமாவட்“ஏடிவிசனசீனியரகைப்பந்தலீகபோட்டி சென்னையிலநடத்தப்படுகிறது.

எஸ்.ஆர்.எம்.- சென்னமாவட்“ஏடிவிசனகைப்பந்த“லீக்போட்டி வருகிற 26-ந்தேதி முதலஜனவரி 12-தேதி வரஎழும்பூரமேயரராதாகிருஷ்ணனஸ்டேடியத்திலநடக்கிறது.

இதனஆண்களபிரிவிலநடப்பசாம்பியன் ஐ.ஓ.ி., 2-வதஇடத்தபிடித்சுங்இலாகா, இந்தியனவங்கி, தெற்கரெயில்வே, எஸ்.ி.ஏ.ி, ஐ.ி.எப், சத்யபாமபல்கலைக்கழகம், பனிமலரஎன்ஜினீயரிஙகல்லூரி, ி.எஸ்.என்.எல்., தமிழ்நாடபோலீஸஆகிய 10 அணிகளபங்கேற்கின்றன.

பெண்களபிரிவிலடாக்டரசிவந்தி கிளப், செயிண்டஜோசப்ஸஎன்ஜி னீயரிஙகல்லூரி, ி.ே.எம். கிளப், தமிழ்நாடபோலீஸ், எஸ்.ி.ஏ.ி., வேல்ஸபல்கலைக்கழகம், ே.ி.ி, நெடுங்காடஸ்போர்ட்ஸகிளபஆகிய 8 அணிகளபங்கேற்கின்றன.

ஒவ்வொரஅணியுமமற்அணியுடனதலஒரமுறமோதும். அதிபுள்ளிகளபெறுமஅணி சாம்பியனபட்டமபெறும்.

Share this Story:

Follow Webdunia tamil