Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாங்காங் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா

ஹாங்காங் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா
ஹாங்காங் , ஞாயிறு, 12 டிசம்பர் 2010 (14:48 IST)
ஹாங்காங்கில் நடைபெற்றுவரும் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் பட்டம் வென்றார்.

இன்று நடந்த இறுதிப்போட்டியில் அவர் சீனாவின் ஷிஸியான் வாங்குடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் சாய்னா 16-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் ஷிஸியான் வாங்கை வீழ்த்தி பட்டம் வென்றார்.


Share this Story:

Follow Webdunia tamil