Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போபண்ணா-குரேஷி சாம்பியன்

Advertiesment
போபண்ணா-குரேஷி சாம்பியன்
, திங்கள், 30 மார்ச் 2009 (10:49 IST)
தாய்லாந்தில் நடைபெற்ற கோரட் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை இந்திய-பாகிஸ்தான் இணையான ரோஹன் போபண்ணா-அல்சாம் உல் ஹக் குரேஷி இணை வென்றது.

இறுதியில் தாய்லாந்து இணையான சோன்சாய்/சஞ்ச்சய் ரட்திவட்னா இணையை 6- 3, 6- 7, 10- 5 என்ற செட்களில் போராடி வீழ்த்தினர் போபண்ணா-குரேஷி இணை.

சாம்பியன் பட்டம் வென்ற போபண்ணா-குரேஷி இணைக்கு 3,100 டாலர்கள் ரொக்கப்பரிசுத் தொகை கிடைத்தது. மேலும் 75 தரவரிசைப்புள்ளிகளையும் இந்த இணை பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil