Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாக்கி: இந்தியா-நியூசி. ஆட்டம் டிரா

Advertiesment
ஹாக்கி: இந்தியா-நியூசி. ஆட்டம் டிரா
, ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (11:31 IST)
இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

வெலிங்டனில் நேற்று நடைபெற்ற நியூலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் இந்தியா 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை டிரா செய்தது.

நான்கு போட்டிகள் கொண்ட hக்கி தொடரின் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil