Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீனஸ்-செரீனா இணை சாம்பியன்

வீனஸ்-செரீனா இணை சாம்பியன்
, வெள்ளி, 30 ஜனவரி 2009 (11:22 IST)
மெல்போர்ன்: ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை அமெரிக்க இரட்டையர் இணையான செரீனா வில்லியம்ஸ்-வீனஸ் வீலியம்ஸ் இணை வென்றது.

சற்று முன் முடிந்த இறுதிப் போட்டியில் ஸ்லோவேகிய-ஜப்பான் இரட்டையர் இணையான டேனியலா ஹண்டுசோவா-அய் சுஜியாமா இணையை 6- 3, 6- 3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வில்லியம்ஸ் சகோதரிகள் இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil