Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக சாதனையுடன் வென்றார் உசைன் போல்ட்!

உலக சாதனையுடன் வென்றார் உசைன் போல்ட்!
, புதன், 20 ஆகஸ்ட் 2008 (20:39 IST)
பீஜிங்கிலநடைபெற்றுவருமஒலிம்பிகபோட்டிகளிலஆடவரபிரிவு 200 மீட்டரஓட்டப்பந்தயத்திலஜமைக்கவீரரஉசைனபோல்டபுதிஉலசாதனபடைத்ததங்கமவென்றார்.

100 மீட்டரஓட்டபபந்தயத்தில் 9.69 நொடிகளிலஓடி புதிஉலசாதனபடைத்தஉலகினஅதி வேஓட்டக்காரரஎன்பெருமையைபபெற்உசைனபோல்ட், இன்றநடந்த 200 மீட்டரஓட்டபபந்தயத்தில், பந்ததூரத்தை 19.30 நொடிகளிலகடந்தபுதிஉலசாதனபடைத்தார்.

இதனமூலமஅமெரிக்காவினமைக்கேலஜான்சனஏற்படுத்தியிருந்த 19.32 நொடிகளசாதனையமுறியடித்தாரஉசைனபோல்ட்.

பந்தயமதுவங்கிசிநொடிகளிலேயதனக்கமுன்னாலஓடிக்கொண்டிருந்த (இரண்டாவதாவந்த) வீரரைககடந்போல்ட், 100 மீட்டரதூரத்தஎட்டுவதற்குளஅனைத்தவீரர்களையுமகடந்தமுன்னிலைக்கவந்தார். அதனபிறகபோட்டி ஏதுமின்றி ஓடிபோல்ட், வேகககடியாரத்தைபபார்த்துககொண்ஓடி வந்தபுதிசாதனைபபடைத்தார்.

10 நிமிடத்திலஇரண்டாவததங்கம்!

உசைனபோல்டதங்கமவென்ற 15 நிமிஇடைவெளியிலநடந்மகளிர் 400 மீட்டரதடஓட்டத்திலஜமைக்கவீராங்கனமெலைனி வால்கரதங்கமவென்றார்.

பந்ததூரத்தை 52.64 விநாடிகளிலஇவரகடந்ததபுதிஒலிம்பிகசாதனையாகும்.

Share this Story:

Follow Webdunia tamil