Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சச்சின் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடக்கிறது!

Advertiesment
சச்சின் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடக்கிறது!
, செவ்வாய், 15 அக்டோபர் 2013 (14:03 IST)
சச்சின் டெண்டுல்கரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் கொல்கட்டா மற்றும் மும்பையில் நடைபெறுகிறது. எனவே அவரது 200-வது-கடைசி டெஸ்ட் போட்டி அவரது சொந்த மண்ணில் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

சச்சின் டெண்டுல்கர் மும்பையில் விளையாட விருப்பம் தெரிவித்ததால் அவரது விருப்பத்தை பிசிசிஐ, நிறைவேற்றியுள்ளது.

நவம்பர் 6ஆம் தேதி முதல் மேற்கிந்திய அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

வான்கடே மைதானத்தில்தான் சச்சின் டெண்டுல்கர் 15 வயதில் முதல் தர கிரிக்கெட் முதல் போட்டியில் களமிறங்கினார்.

எனவே சச்சினின் முதலும் கடைசியும் வான்கடே மைதானம்தான்!!

Share this Story:

Follow Webdunia tamil