சென்சூரியன் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 484 ரன்கள் பின் தங்கியுள்ள இந்திய அணி தன் இரண்டாவது இன்னிங்சை நன்றாகத் துவங்கியுள்ளது.
விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. சேவாக் தன் வழக்கமான அதிக்ரடி பாணியில் ஆடி வருகிறார்.
அவர் 37 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சர் சகிதம் 42 ரன்களுடௌம், கம்பீர் 16 ரன்கலுடனும் விளையாடி வருகின்றனர்.
பிட்ச் சற்றே பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியுள்ளக்டு. இருப்பினும் தென் ஆப்பிரிக்க பது வீச்சாளர்களால் பவுன்ஸ் காட்ட முடிகிறது.