மும்பை: பல்வேறு தடைகளைத் தாண்டி கொச்சி அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க உள்ளது.
கொச்சி அணியை 1533.33 கோடிக்கு விலைக்கு வாங்கிய பங்குதாரருக்குள் அணியை யார் நிர்வதிப்பது என சண்டை ஏற்பட்டதால் பிசிசிஐ ஐபிஎல் 4-ல் பங்கேற்க தடை விதித்திருந்தது.
பிசிசிஐ இறுதியாக 30 நாட்கள் கெடு விதித்தது. தற்போது பிரச்சனை முடிவுக்கு வந்ததால் கொச்சி அணி ஐபிஎல் 4&ல் பங்கேற்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது