மொஹாலியில் நடைபெறும் இன்றைய ஐ.பி.எல். கிரிக்கெட் 31-வது ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.
பஞ்சாப் அணி: ஷான் மார்ஷ், பொபாரா, சங்கக்காரா, பிஸ்லா, யுவ்ராஜ் சிங், இர்ஃபான் பத்தான், பியூஷ் சாவ்லா, பிரட் லீ, ஸ்ரீவஸ்தவா, பிபுல் ஷர்மா, ஸ்ரீசாந்த்
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரூ: ஜாக் காலிஸ், மணீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா, விராட் கோலி, திராவிட், கெவின் பீட்டர்சன், கேமரூன் ஒயிட், பி.குமார், அனில் கும்ளே, வினய் குமார், டேல் ஸ்டெய்ன்.
பஞ்சாப் துவக்க வீரர்கள் ஷான் மார்ஷும் பிஸ்லாவும் களமிறங்கியுள்ளனர்.