Webdunia - Bharat's app for daily news and videos

Install App

272 ரன்கள் இலக்கு கொடுத்த மே.இ.தீவுகள்: வெற்றி பெறுமா ஜிம்பாவே?

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (18:29 IST)
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையிலாக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாவை அணிக்கு 272 ரன்கள் இலக்காக மேற்கிந்த தீவுகள் அணி கொடுத்துள்ளது. 
 
இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 447 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அதனை அடுத்த இரண்டாவது இன்னிங்ஸ்ல 203 ரன்கள் எடுத்து மீண்டும் டிக்ளேர் செய்தது. 
 
இந்த நிலையில் ஜிம்பாவே அணி முதல் 379 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 272 ரன்கள் என்ற இலக்கை எட்ட விளையாடி வருகிறது. தற்போது ஜிம்பாவே அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்னும் 245 ரன்கள் எடுக்க வேண்டும். 
 
இன்றுடன் டெஸ்ட் போட்டி முடிவடையுள்ள நிலையில் இந்த இலக்கை ஜிம்பாவே எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments