Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன் கழுத்தை நெறிப்பேன்: வாழ்த்து கூறிய ரோகித்தை திட்டிய யுவராஜ் சிங்!

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (16:47 IST)
இந்திய அணியின் முக்கிய வீரரான யுவராஜ் சிங்கின் பிறந்த நாள் இன்று. அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளும் இன்றுதான். 
 
யுவராஜ் சிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ரோகித் சர்மா புகைப்படத்தோடு ஒரு பதிவை ட்விட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக யுவராக் சிங் ஒடு பதிவை வெளியிட்டார். 
 
அதில், அடுத்த முறை 37 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை என்றால், மீண்டும் உன்னுடைய கழுத்து இப்படித்தான் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். 
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா சிறப்பாக விளையாடவில்லை. 
 
ஒருவேளை இதை குறிப்பிட்டு இந்த மாதிரி யுவராஜ் பதில் அளித்திருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments