Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி....இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (18:50 IST)
உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப்  இறுதிப்போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விரார் கோலி (கேப்டன்) ரோகித் சர்மா( துணை கேப்டன்) , ரகானே , கப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விகாரி, ரிஷப் பாண்ட், அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல், தாகூர், உமேஷ்யாட்யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

தமிழக வீரர் நடராஜன் இடம்பெறாதது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments