Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை ஹாக்கி.. பரபரப்பான இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது யார்?

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (07:46 IST)
உலகக்கோப்பை ஹாக்கி.. பரபரப்பான இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது யார்?
ஒடிசாவில் கடந்த சில நாட்களாக பதினைந்தாவது உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 
 
ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கான இறுதிப்போட்டியில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் தலா மூன்று கோல்கள் அடித்ததால் பெனால்டி சூட் வாய்ப்பு கடைபிடிக்கப்பட்டது 
 
இதில் ஜெர்மனி அணி 4 கோல்களும், பெல்ஜியம் 5 கோல்களும் போட்டதை அடுத்து 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments