Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (17:13 IST)
உலக சாமி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
 
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் சற்றுமுன் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது 
 
இதில் இந்தியாவின் பிவி சிந்து உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் சூயி இங் என்பவர் உடன் மோதினார் 
 
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 17 - 21 13 - 21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனை அடுத்து தாய் சூயி இங் அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிவி சிந்து வெற்றிக்காக போராடியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments