Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறிபோகும் ஸ்மித்தின் கேப்டன் பதவி – ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக இவரா?

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (11:16 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்ட உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வரும் அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்று. அந்த அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் மங்கிக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் அந்த அணி கேப்டன் ஸ்மித்தின் கேப்டன்ஸி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் பேட்ஸ்மேனாகவும் அவரின் பங்களிப்பு மோசமானதாக உள்ளது.

இந்நிலையில் இப்போது அவரிடம் இருந்து கேப்டன்ஸியை பிடுங்கி அந்த அணியின் ஜோஸ் பட்லர் வசம் ஒப்படைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கு பதிலாக இயான் மோர்கன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments