Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்ச்சூரியனில் இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கா?

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (10:35 IST)
தென் ஆப்பிரிக்காவின் சென்ச்சூரியனில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.

இந்திய அணி டாஸ் வென்று முதல் நாளில் 3 விக்கெட்களை இழந்து 272 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று நடக்க வேண்டிய இரண்டாம் நாள் ஆட்டம் மழைக் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.

இதனால் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டமாவது நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியின் வானிலை அறிக்கையில் இன்று 27 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மதிய நேரத்தில் வான மேகமூட்டத்துடன் காணப்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் முழு நாளும் மழை பெய்ய வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments