Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணக்கம்டி மாப்ள… ஆஸ்திரேலியாவுல இருந்து வார்னர் – புதிய கெட் அப்பில் வைரலான புகைப்படம்!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (15:04 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை டிவிட்டர் பிரபலத்தின் புகைப்படத்தை போல வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்ஸ்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கொரோனா விடுமுறை காலத்தில் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் பக்கத்தில் அடிக்கடி தமிழ் பாடல்களுக்கு ஆட்டம் போடும் வீடியோக்களை வெளியிட்டு தமிழக மக்களிடம் பிரபலமானார். தேவர் மகன் படத்தின் பாடலான ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற ’ஒட்டகத்த கட்டிக்கோ’ பாடல் ஆகியவற்றுக்கு அவர் தனது மனைவி மகளுடன் நடனம் ஆடினார்.

இந்நிலையில் அவரை பெருமைப்படுத்தும் விதமாக நெட்டிசன் ஒருவர் அவரை வணக்கம்டி மாப்ள் என பேசும் டிக்டாக் பிரபலத்தை போல சித்தருத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து அந்த புகைப்படத்தை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வார்னர்.

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments