Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசன் பட நடிகை சிவசேனா கட்சியில் இணைந்தார்..

கமல்ஹாசன் பட நடிகை சிவசேனா கட்சியில் இணைந்தார்..
, செவ்வாய், 1 டிசம்பர் 2020 (18:14 IST)
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயரெடுத்துள்ளனர் ஷங்கர்.இவர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் இந்தியன்.

இப்படத்தில் மனிஷா நடிகர் கமல் மற்றும், மணிஷா கொய்ராலாவுடன் இணைந்து நடித்தவர் ஊர்மிலா. 

இவர் இந்திப்படங்களில் நடித்து வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். பின்னர் கடந்தாண்டு அக்கட்சியில் இருந்து அவர் விலகினார்.
இந்நிலையில், மடோன்கர் உத்தவ் தாக்கரே முன்னிலையில்ஊர்மிளா இன்று சிவசேனாவில் இணைந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்யும் விராட் கோலியின் மனைவி!!