சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி தற்போது ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
தோனி குறித்து எப்போதும் எதாவது ஒரு செய்தி உலா வருவது வழக்கமானது. தற்போது அந்த வகையில் தோனி நடனம் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சக வீரர்களுடன் நடனம் ஆடிய வீடியோவை தோனியே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை 7,00,000-த்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ ....