Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்யோ பாராலிம்பிக் வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:03 IST)
டோக்யோவில் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கும் நிலையில் ஒலிம்பிக் நடைபெறும் இடத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் போட்டியாளர் இல்லை. அவர் ஜப்பான்வாசியும் இல்லை என ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
 
கிட்டதட்ட 160 குழுக்களில் 4,400 வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். கோவிட் கட்டுப்பாடு காரணமாக பாராலிம்பிக் போட்டிகளுக்கும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் வென்ற வீராங்கனை ஒரு ஆண்! வெளியான மருத்துவ ரிப்போர்ட்! - பதக்கத்தை திரும்ப பெறுமா ஒலிம்பிக்ஸ் கமிட்டி?

நான்கு சீனியர்களில் இரண்டு பேருக்குக் குறி… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசியா?

கே எல் ராகுலே மோசம்… கோலியும் ரோஹித்தும் அவர விட மோசம்… இது என்னப்பா புது கணக்கா இருக்கே!

இந்திய அணியில் கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்க முடிவு?

பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்கவுள்ள ரோஹன் ஜெட்லி?

அடுத்த கட்டுரையில்
Show comments