Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: பஞ்சாப் - குஜராத் இன்று மோதல்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:20 IST)
ஐபிஎல் 2022: பஞ்சாப் - குஜராத் இன்று மோதல்!
கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று 16வது போட்டி குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது 
 
பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று ஒரு தோல்வி மட்டுமே பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது
 
குஜராத் அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது 
 
புள்ளிப்பட்டியலில் 4வது மற்றும் 5வது இடத்தில் இருக்கும் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… அழகான ஃபோட்டோக்களுக்கு பொருத்தமான கேப்ஷனைக் கொடுத்த துஷாரா!

தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!

ஆஸ்திரேலியா அரையிறுதி செல்வதில் இந்தியாவின் கையில்… ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு பங்களாதேஷ் கையில்!

என்னய்யா இது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மாதிரி… பந்தைத் தேடிய கோலி… போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த ஆப்கானிஸ்தான்… உலகக் கோப்பையின் அடுத்த அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments