Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி: தொடரை முழுமையாக வெல்லுமா இந்தியா?

ind vs sa 3rd
, செவ்வாய், 4 அக்டோபர் 2022 (08:35 IST)
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி: தொடரை முழுமையாக வெல்லுமா இந்தியா?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது 
 
முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் இன்று மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் 3-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியை தரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து அக்டோபர் 6ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஆரம்பமாகிறது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய கோப்பை டி-20: மலேசிய அணியை வீழ்த்திய இந்தியா !