Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார்? சேப்பாக்-கோவை இன்று பலப்பரிட்சை

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (06:35 IST)
டி.என்.பி.எல் என்று கூறப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே ஆல்பர்ட் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதிப்போட்டியில் தூத்துக்குடி அணியுடன் மோதும் அணியாக தேர்வு பெறும்



 
 
சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று திருநெல்வேலியில் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளும் சம பலத்தில் விளங்குவதால் வெற்றி பெறும் அணியை கணிக்க முடியாத சூழல் உள்ளது. இருப்பினும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவை பெற இன்றைய போட்டியில் சேப்பாக் அணி வெற்றி பெற வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
ஆகஸ்ட் 20ஆம் தேதி ஞாயிறு அன்று இரவு 7 மணீக்கு சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு இப்போதே டிக்கெட்டுக்கள் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கனடா போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா?… வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?

கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!

கோலியைப் பற்றி பேச நான் யார்… அவர் மூன்று போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்றால்…? –ஷிவம் துபே பதில்!

டி20 போட்டியில் உகாண்டா அணி படுதோல்வி.! ஐந்தே ஓவரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து..!!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்… பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments